Back to Top

20 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது ​

20 மில்லியன் ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது ​

July 29, 2021  05:13 pm

Bookmark and Share
பாதுக்கை, மீகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் ஒருவர் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 20 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

Most Viewed