Back to Top

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!

July 29, 2021  07:43 pm

Bookmark and Share
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் நாணய சுழற்சயில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed