Back to Top

அஜித் நிவாட் கப்ரால் இன்று பொறுப்பேற்பார்

அஜித் நிவாட் கப்ரால் இன்று பொறுப்பேற்பார்

September 15, 2021  11:58 am

Bookmark and Share
மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் இன்று (15) பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் நிதி இராஜங்க அமைச்சராக இருந்த அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.