Back to Top

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 24 ஆம் திகதி முதல் தடுப்பூசி

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 24 ஆம் திகதி முதல் தடுப்பூசி

September 21, 2021  05:07 pm

Bookmark and Share
12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் பைசர் தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊனமுற்ற சிறவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அவர் தெரிவித்துள்ளார்.