Back to Top

இரு வழக்குகளில் இருந்தும் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

இரு வழக்குகளில் இருந்தும் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

October 14, 2021  02:06 pm

Bookmark and Share
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு மற்றும் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளில் இருந்து அவர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.