Back to Top

புத்துயிர் பெற்ற எல்ல சுற்றுலாத் துறை

புத்துயிர் பெற்ற எல்ல சுற்றுலாத் துறை

October 19, 2021  10:24 pm

Bookmark and Share
கொவிட் தொற்றுநோயால் செயற்படாமல் இருந்த எல்ல சுற்றுலாத் துறை இந்த நாட்களில் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்ல சுற்றுலா மண்டலத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (18) இரவு அப்பகுதியில் உள்ள விடுதிகள் வெளிநாட்டினரால் நிரம்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருந்ததாக அததெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.