Back to Top

வாழ்க்கைக்கான Self-expressionஐ கொண்டுவரும் Galaxy Watch4 Series

வாழ்க்கைக்கான Self-expressionஐ கொண்டுவரும் Galaxy Watch4 Series

December 3, 2021  01:38 pm

Bookmark and Share
இன்றைய வாழ்க்கை முறை தெரிவுகள் அனைத்தும் வேறுபட்டவை, ஆனால் பொதுவான ஒன்றுதான் Self- expression (சுயவெளிப்பாடு) ஆகும். நம் உடை, வாழ்க்கைமுறை மற்றும் வாங்கும் சாதனங்கள் வரை நமது தனித்தன்மைக்கு முதலிடம் கொடுப்பது மிக முக்கியம்.

இத்தகைய மாற்றங்களைத் தொடர்ந்து smart watches இந்த Self-expressionஇன் பகுதியாக வளர்ந்துள்ளது. இவை துணைப்பொருளாக அதன் பங்கிற்கு அப்பாற்பட்ட ஒரு சாதனமாக உள்ளது. Samsung Electrinics’ Galaxy Watch4 Seriesஇதற்கு விதிவிலக்கல்ல.இதன் தனித்துவமான வட்டவடிவம் Galaxy Watch4 Seriesஇன் அடையாளத்தை தொடர்வதைக் காட்டுகிறது. தெளிவான அடையாளத்துடன் தனிப்பயனாக்கக் கூடிய watch faces மூலம் தனித்துவமான self-expressionஐ வழங்குகிறது. இது நவீன பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Galaxy Watch4 Design Story

Samsung Galaxy Watch4 Seriesஇன் வட்டமே ஆரம்ப அடையாளமாகும்.பாரம்பரியமான கைக்கடிகாரங்களை ஒத்த எளிய மற்றும் மெருகூட்டப்பட்ட வடிவம், இவ் வட்டமானது ஆரம்பத்திலிருந்தே Galaxy Watch4 Seriesஇல் முக்கிய வடிவமைப்பு பாகமாகும். Galaxy Watch4 மற்றும் Galaxy Watch4 Classic இவ்விரண்டுமே ஒரே design languageஐ பகிர்ந்து கொள்வதே இவற்றின் நிலையான அடையாளமாகும். Samsungஇன் வடிவமைப்பாளர்கள் இந்த User-friendly கட்டமைப்பை உருவாக்குவதற்கு கடினமாக உழைத்துள்ளனர். சிக்கலான கவனத்தை சிதறடிக்கும் விதத்தில் எதனையும் உருவாக்காது அனைத்து அடிப்படை கடிகார அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையற்ற அலங்கார விடயங்களை தவிர்த்து, சாதனத்தின் உண்மையான பொருளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் காலத்தால் அழியாத வடிவமைப்பை உருவாக்க முடிந்துள்ளது.

Seamless Aesthetic, Seamless Fit

Galaxy Watch4இன் straps எந்த சிரமமின்றி watch body உடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதன் வடிவமைப்பாளர்கள் ஒரு silhouetteஐ உருவாக்கியுள்ளனர். இது திரையை சிறப்பாக காட்டும் வகையில் வட்டவடிவ சட்டத்திற்கு வெளிப்புறமாக செயல்படுகிறது. Body line design அழகு சார்ந்ததாக மட்டுமல்லாமல் பயனர்களுக்கு சரியான பொருத்தத்தை வழங்குவதற்காகவும் உதவுகிறது. இதன் மெல்லிய மற்றும் நெகிழ்வான வடிவமைப்பு பயனர்களுக்கு அவர்களின் மணிக்கட்டில் இயற்;கையான மற்றும் இறுக்கமான பொருத்தத்தை கொடுக்கிறது.

Effective Materials

Samsungஇன் வடிவமைப்பாளர்கள் Galaxy watch4 Seriesகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் strap பயனர்களின் அழகு சார்ந்த செயற்பாட்டின் அடிப்படையிலான எதிர்பார்ப்பையும் பூ10ர்த்தி செய்கிறது. இதன் விளைவாக Hybrid Leather Band இந்த இரண்டு தரநிலைகளையும் மனதில் கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறம் leatherஆல் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறம் sweat- resistant Fluoroelastomer (FKM) செய்யப்பட்டுள்ளது. Strapஇன் உட்புறம் வெளிப்பறம் வெவ்வேறு பொருட்களால் செய்யப்பட்டிருந்தாலும் தடையின்றி ஒன்றிணைந்த வண்ணத்தில் வருகின்றன.

Your style, your way

Galaxy Watch4 Series Black மற்றும் silver வர்ணங்களில் கிடைக்கும்.மேலும் watch faces தேர்வு செய்யும் அம்சங்களுடன் இது உங்கள் தனித்தன்மைக்கு ஏற்றவாரும் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறுமான சரியான Watch facesஐ உருவாக்க உதவுகிறது.

இப்போது நீங்கள் தேர்வு செய்ய நான்கு புதிய Watch faces உள்ளன. எனவே உங்கள் மணிக்கட்டில் அதிகம் பார்க்க விரும்பும் தகவல்களை பாரக்கலாம்.உங்ககள் உடற்பயிற்சி இலக்குகளையடைவதற்கும்,உடல்நல புள்ளிவிபரங்களை கண்காணிப்பதற்கும் மற்றும் புதிய தினசரி நவடிக்கை நிலையை நீங்கள் அதிகம் அக்கறை கொள்ளும் விபரங்களை தெரிந்துகொள்வதற்கும் Brick watch faceஇனை தனிப்பயனாக்கம் செய்யலாம். அல்லது வானிலை முன்னறிவிப்புக் காட்டும் watch faceஇனை தேர்வு செய்யலாம். Galaxy Z fold3 மற்றம் Galaxy Z Flip3 ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட basic dashboard அல்லது live wallpapers இவை அனைத்தையும் தனிப்பயனாக்கம் செய்யலாம்.

A Gift for OneSelf

ஒவ்வொரு பயனரின் தனித்துவத்தையும் மதிக்கும் அடிப்படை அம்சங்கள் Galaxy watch4இல் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இது ஒரு smartwatch என்பதையும் தாண்டி இது நம் உண்மையான மதிப்புகளை பிரதிபலிக்குகிறது.

Galaxy Watch4 தனித்துவமானது இது ஒரு பயனரின் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு பிரியமான துணையாகவும் இருக்கிறது.

நுகர்வோர் Galaxy watch4ஐ, அங்கிகரிக்கப்பட்ட John keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட softlogic mobile விநியோகஸ்தரிடம் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிப்பட்ட பங்காளர்களான Softlogic Retail> Softlogic Max, Singer, Singhagiri மற்றும் Damro Network Partner Dialog, Mobitel மற்றும் Samsung EStore (samsungsrilanka.lk), My Softlogic.lk keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.