Back to Top

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

January 14, 2022  12:25 pm

Bookmark and Share
நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் - 678
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 1,101

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் - 49,483
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 1,500
ஃபைசர் மூன்றாவது டோஸ் - 66,929

மொடர்னா முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை