Back to Top

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனிக்கு புதிய தலைவர் நியமனம்

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனிக்கு புதிய தலைவர் நியமனம்

January 21, 2022  06:14 pm

Bookmark and Share
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் தலைவராக மில்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.