Back to Top

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்

May 13, 2022  02:11 pm

Bookmark and Share
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.