Back to Top

524 பேருக்கு குரங்கு அம்மை தொற்று!

524 பேருக்கு குரங்கு அம்மை தொற்று!

June 17, 2022  01:33 pm

Bookmark and Share
பிரிட்டனில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 524 ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு சுகாதார பாதுகாப்பு அமைப்பு (யுகேஹெச்எஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 52 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பிரிட்டனில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 519 ஆக உயா்ந்துள்ளது.

இதில், இங்கிலாந்தில் 504 போ் ஸ்காட்லாந்தில் 13 போ் வடக்கு அயா்லாந்தில் 2 போ் வேல்ஸில் 5 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.