Back to Top

 இறுதிப் போட்டியில்  அதிர்ச்சி தோல்வி!

இறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வி!

June 20, 2022  08:49 am

Bookmark and Share
ஜெர்மனியின் வடக்கு ரைன் - வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹாலேயில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், போலந்தைச் சேர்ந்த வீரர் ஹூபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் ஹர்காக்ஸ் 6 - 1, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.