
அமரகீர்த்தி அத்துகோர கொலை - மற்றுமொருவர் கைது
June 23, 2022 08:06 am
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோர கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.