தெரண லிட்டில் ஸ்டார் சீசன் 11 - வெற்றியாளர்கள் விபரம்!
August 6, 2022 11:51 pm
தெரண லிட்டில் ஸ்டார் சீசன் - 11 மாபெரும் இறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு....
12 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த பாடகியாக Manumi Vithumsa தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த நடன கலைஞராக Binara Nimsara தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 8 வயதுக்குட்பட்ட பிரிவில் சிறந்த பாடகராக Shasindu Sathsa தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிறந்த நடன கலைஞராக Deugi Tharumila தெரிவு செய்யப்பட்டுள்ளார்.