Back to Top

நடை போட்டி...

நடை போட்டி...

June 17, 2017  

Bookmark and Share
43 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடக்கும் போட்டி (பெண்கள்/ஆண்கள்) இன்று பத்தரமுல்லை, ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகில் ஆரம்பமானது. இதில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 80 வீர, வீராங்களைகள் பங்கேற்றுள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களே இவை...