Back to Top

நுவரெலியா ரோட்டறி கழக  52 வது தலைவர் பதவியேற்பு

நுவரெலியா ரோட்டறி கழக 52 வது தலைவர் பதவியேற்பு

September 10, 2017  

Bookmark and Share
நுவரெலியா ரோட்டறி கழகத்தின் (3220) 52 வது தலைவர் பதவியேற்பு விழா (09) நேற்று நுவரெலியாவில் நடைபெற்றது.

இதன்போது, அதிதிகளான கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட ஏனையோர் வரவேற்கப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றுவதையும் புதிய தலைவராக ரெங்கராஜ் சதீஸ் பதவியேற்றுக் கொள்வதையும் தலைவர் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

(அத தெரண நிருபர்)

Most Viewed