Back to Top

அரசியல் கைதிகளுக்காக பிரார்த்தனை...

அரசியல் கைதிகளுக்காக பிரார்த்தனை...

October 11, 2017  

Bookmark and Share
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நல்லூரில் இன்று காலை விசேட வழிபாடு இடம்பெற்றது.
 அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
 இதன்போது பிடிக்கப்பட்ட படங்களே இவை..