Back to Top

அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக...

அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எதிராக...

November 14, 2017  

Bookmark and Share
கண்டி - கொழும்பு வீதி மாவனெல்லை - கனேதென்ன பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனேதென்ன - கம்பளை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் கபீர் ஹாசிமுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களே இவை..

Most Viewed