Back to Top

யாழ் பல்கலை மாணவர்களின் நடைபயணம்...

யாழ் பல்கலை மாணவர்களின் நடைபயணம்...

November 14, 2017  

Bookmark and Share
இன்றைய தினம் யாழ் பல்கலைகழக அனைத்துப்பீட மாணவர்கள் ஒன்றியத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

யாழ் பல்கலைகழக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகிய நடைபயணத்தில் 2000 மேற்பட்ட பல்கலைகழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களால் யாழில் அமைந்துள்ள ஐ.நா சபை உப அலுவகலத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களே இவை..

Most Viewed