Back to Top

சசுநோதய பிரதமர் தலைமையில் ஆரம்பம்

சசுநோதய பிரதமர் தலைமையில் ஆரம்பம்

December 6, 2017  

Bookmark and Share
அலரிமாளிகையில் சசுநோதய எனும் நிகழ்ச்சித் திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

Most Viewed