Back to Top

நினைவேந்தல் நிகழ்வு...

நினைவேந்தல் நிகழ்வு...

January 10, 2018  

Bookmark and Share
யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற 4 ஆவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

(யாழ் நிருபர் தீபன்)