Back to Top

சம்பந்தன் வாக்களித்தார்...

சம்பந்தன் வாக்களித்தார்...

February 10, 2018  

Bookmark and Share
இன்று காலை ஆரம்பமான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்றைய தினம் திருகோணமலை சென். மேரிஸ் கல்லூரியில் வாக்களிப்பதற்காக வருகை தந்த போது பிடிக்கப்பட்ட படங்களே இவை.

(திருகோணமலை நிருபர் கீத்)

Most Viewed