Back to Top

ஜனாதிபதி, பிரதமரும் வாக்களித்தனர்..

ஜனாதிபதி, பிரதமரும் வாக்களித்தனர்..

February 10, 2018  

Bookmark and Share
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவ வித்யாலோக்க விகாரையில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்திலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்குப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.