Back to Top

நல்லிணக்கம்

நல்லிணக்கம்

March 12, 2018  

Bookmark and Share
புத்தளம் – ஆனமடுவ பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றுக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தீக்கரையாக்கப்பட்ட உணவத்தை ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சிங்கள வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து இரவு 8 மணிக்குள் புனர்நிர்மானம் செய்து மீள திறந்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.