Back to Top

ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்..

ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்..

March 13, 2018  

Bookmark and Share
அண்மையில் கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று நடைபெறுகிறது.

யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (13) காலை 10 மணியளவில் ஆரம்பித்து நடைபெற்று வரும் இப் போராட்டதினை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்த்து.

மேலும், இப் போராட்டத்திற்கு சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி ஆகிய வெகுஜன அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்குகின்றன.

(யாழ். நிருபர் பிரதீபன்)