Back to Top

யானைகளுக்கு உணவாகும் வௌ்ளரிக்காய்

யானைகளுக்கு உணவாகும் வௌ்ளரிக்காய்

May 10, 2018  

Bookmark and Share
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இம்முறை நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிகளவான வௌ்ளரிக்காய்களின் விளைச்சல் கிடைப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கிடைக்கின்ற எல்லாவற்றையும் விற்பனை செய்யமுடியாமல் போயுள்ளதால் அவற்றை தம்புள்ளை திகம்பத்தன வனப்பகுதியில் உள்ள யானைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருகின்றது.