Back to Top

தீப ஊர்திப் பவனி

தீப ஊர்திப் பவனி

May 15, 2018  

Bookmark and Share
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையினை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீப ஊர்திப் பவனி வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறையில் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடைகிறது.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed