Back to Top

மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்க கற்கள்

மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்க கற்கள்

June 11, 2018  

Bookmark and Share
33 இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பெறுமதியான பென்ஸி வகையான மாணிக்க கற்கள் ஒரு தொகையை மறைத்து வைத்திருந்த ஒருவரை தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

12,200 கெரட் எடையுடைய மாணிக்க கற்களே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.