Back to Top

மகாகவியின் நினைவு நாள்

மகாகவியின் நினைவு நாள்

September 11, 2018  

Bookmark and Share
யாழ். இந்திய துணைத் தூதரகமானது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 வது மறைந்த தினத்தினை முன்னிட்டு இன்று (11) காலை 8 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை முன்றலில் அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed