Back to Top

 தனியார் துறையின் மூலதன வளத்தினை சேகரித்தல்

தனியார் துறையின் மூலதன வளத்தினை சேகரித்தல்

September 12, 2018  

Bookmark and Share
வியட்நாமின் ஹெனொய் நகர தேசிய மாநாட்டு மத்திய நிலையத்தில் இடம்பெறும் 'ஆசியான்' உலக பொருளாதார மாநாட்டில் 'தனியார் துறையின் மூலதன வளத்தினை சேகரித்துக் கொள்ளுதல்' எனும் தலைப்பில் இடம்பெற்ற ஆரம்ப அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினரை ஜப்பானின் எம்யூஎப்ஜீ வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டோபர் மாக்ஸ் வரவேற்றார்.