Back to Top

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

September 13, 2018  

Bookmark and Share
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் விநாயகருக்கான முக்கியமான விதரங்களின் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விதரம் இன்று (13) பக்தி பூர்வமாக யாழ்பாணத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் திருப்பதி அருள்மிகு ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஆலயத்திலும் விநாயகர் சதுர்த்தி விதர 108 கலச அபிசேகம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.

(யாழ். நிருபர் ரமணன்)