Back to Top

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

November 5, 2018  

Bookmark and Share
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று (05) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து சபாநாயகரால் வௌியிடப்பட்ட அறிக்கையை எதிர்த்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.