Back to Top

நாளைய சந்ததி!

நாளைய சந்ததி!

December 3, 2018  

Bookmark and Share
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (03) காலை 8.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

பரீட்சைக்கு இம்முறை 656,641 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்தியின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், 5 வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

(அத தெரண நிருபர்கள் - ரமணன், கிரிஷாந்தன், மாதவ குலசூரிய)