Back to Top

கிழக்கு ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்றார்

January 7, 2019  

Bookmark and Share
கிழக்கு மாகாண ஆளுனராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

(திருகோணமலை நிருபர் கீத்)

Most Viewed