Back to Top

எதிர்கால சந்ததிக்கான வேலைத்திட்டம்

எதிர்கால சந்ததிக்கான வேலைத்திட்டம்

January 7, 2019  

Bookmark and Share
மனுசத் தெரண வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட எங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரான மாணவர்களுக்கு இன்று (07) பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Most Viewed