Back to Top

விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட தெரண

விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட தெரண

March 6, 2019  

Bookmark and Share
2019 ஆம் ஆண்டிற்கான "ஸ்லிம் நெல்சன்" மக்கள் விருதுகள் வழங்கும் விழா நேற்று (05) கொழும்பில் மிகவும் கோலகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தெரண தொலைக்காட்சிக்கு 6 விருதுகள் கிடைக்கப்பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

விருது விபரங்கள் பின்வருமாறு,

இளைஞர்களின் மனம் கவர்ந்த தொலைகாட்சி - தெரண தொலைக்காட்சி
சிறந்த செய்தி வழங்குனராக - அத தெரண
மக்கள் மனம் கவர்ந்த தொலைகாட்சி நாடகம் - தெவனி இனிம
வருடத்தின் சிறந்த நடிகை - நயனதாரா விக்கிரமாராய்ச்சி
மக்கள் மனம் கவர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் - சத்துர அல்விஸ்
மக்கள் மனம் கவர்ந்த தொலைகாட்சி - தெரண தொலைக்காட்சி

Most Viewed