Back to Top

புதிய சந்திப்பு

புதிய சந்திப்பு

June 14, 2019  

Bookmark and Share
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமமோலி ரஹ்மான் இடையே இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தஜிகிஸ்தானில் இடம்பெறுகின்ற இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.