Back to Top

யாழ். நாக விகாரையில் பொசன்

யாழ். நாக விகாரையில் பொசன்

June 17, 2019  

Bookmark and Share
யாழ். மாவட்ட இந்து, பௌத்த அறநெறி மன்றத்தின் ஏற்பாட்டில் நாட்டின் சமூக, இன ஐக்கியத்தினை வலுப்படுத்தும் புனித பொசன் தினநிகழ்வு நேற்று நாக விகாரையில் ஸ்ரீலஸ்ரீ விமலரத்தன தேரோ தலைமையில் நடைபெற்றது.

இதில் யாழ். மாவட்ட இந்து, பௌத்த அறநெறி மன்றத்தின் மாணவர்கள், இளைஞர் அமைப்பினர்கள் கலந்துகொண்டு 108 சிட்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

தர்மத்தின் போதனைக்கு வளிகாட்டியவர் புத்த பெருமான் என்னும் கருப்பொருளில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

(யாழ். நிருபர் ரமணன்)

Most Viewed