Back to Top

மலையகத்தில் வரட்சி - நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

மலையகத்தில் வரட்சி - நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

July 9, 2019  

Bookmark and Share
மலையகத்தில் தொடரும் வரட்சியின் காரணமாக நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு நீர்தேக்கங்களில் நீரினால் மூடப்பட்டிருந்த கோயில் வெளி தோற்றமாக காட்சியளிக்கின்றது.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)