Back to Top

நாகபூசணி அம்மனுக்கு ஆடிச் செய்வாய்

நாகபூசணி அம்மனுக்கு ஆடிச் செய்வாய்

August 13, 2019  

Bookmark and Share
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு உரிய மிக முக்கியமான விதரங்களின் ஒன்றான ஆடிச் செய்வாய் விதரத்தின் நான்காம் வாரத்தினை முன்னிட்டு இன்று அம்மானுக்கு விசேட அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்றன.

இவ் பூஜை வழிபாடுகளில் தென் இந்திய திரைப்பட நடிகை சுகன்யா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பெருந்திராளன மக்களும் இன்றைய பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

(யாழ். நிருபர் ரமணன்)

Most Viewed