Back to Top

கந்தசட்டி விதரஉற்சவம்

கந்தசட்டி விதரஉற்சவம்

November 3, 2019  

Bookmark and Share
இந்து மக்களினால் அனுஸ்ரிக்கப்படும் கந்தவேள் பெருமானுக்கு உரிய முக்கியமான விதரங்களில் ஒன்றான கந்தசட்டி விதரஉற்சவம் நேற்று (02) மாலை யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களில் மிகசிறப்பாக இடம்பெற்றன

அதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதியான் அலங்காரக்கந்தன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் சூரசம்காரம் மிகவிமர்சையாக இடம்பெற்றன.

இவ் உற்சவ கிரிகைகள் கடந்த 28.10 அன்று ஆரம்பமாகி இன்று இறுதி சூரசம்காரத்துடன் நாளை திருகல்யாண வைபத்துடன் இனிதே உற்சவகிரிகைகள் நிறைவடைகின்றது.

இதற்கு பெருந்திராளான பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு அலங்காரக்கந்தனின் இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.

(யாழ். நிருபர் ரமணன்)