Back to Top

 பரீட்சை ஆரம்பம்

பரீட்சை ஆரம்பம்

December 2, 2019  

Bookmark and Share
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 4987 பரீட்சை மத்திய நிலையங்களில் 717ஆயிரத்து 8 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

Most Viewed