
உழவர் திருநாள் நாள்
January 14, 2020
உழவர் திருநாளாம் தைத்திருளை முன்னிட்டு மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கு இணைவாக யாழ். மத்திய நகர் சந்தைகளில் திருநெல்வேலி சந்தைகளிலும் மக்கள் தைப்பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மண்பானை, அலுமினியப் பானை இதர பொருட்கள், புத்தாடைகளை வாங்கிச் செல்லுவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கப்படுகின்றது.
(யாழ். நிருபர் ரமணன்)