Back to Top

நிலக்கரி புகையிரதம்

நிலக்கரி புகையிரதம்

February 12, 2020  

Bookmark and Share
நீண்ட நாட்களுக்கு பிறகு நிலக்கரி புகையிரதம் கொழும்பில் இருந்து தெமோதர வரை பயணித்தது.

12 வெளிநாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களை ஏற்றிகொண்டு கடந்த 09ம் திகதி கொழும்பில் இருந்து தெமோதர பகுதியை நோக்கி புறப்பட்டது.

குறித்த புகையிரதம் நானுஒயா புகையிரத நிலையத்திற்கு நேற்று (11) வந்தடைந்தது. நிலகரிபுகையிரம் ஹட்டன் புகையிரத நிலையத்தில் நிருத்தி வைக்கபட்டுள்ள போது ஏராளமான மக்கள் வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடதக்கது