Back to Top

தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

March 11, 2020  

Bookmark and Share
மொனராகல, அத்திமலே பகுதியில் 3228 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கஞ்சா தொகை சுமார் 6 கோடி ரூபாவிற்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.