Back to Top

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

June 28, 2020  

Bookmark and Share


தெரண Littel Star Season 10 இன் இறுதிப் போட்டிகள் நேற்று (27) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இப் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பாடல் போட்டியின் வெற்றியாளராக பென்தர பகுதியை சேர்ந்த செஹெலி தூர்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரிவில் 2 ஆம் இடத்தை மனுதி நெலுமியா தனதாக்கி கொண்டார்.

8 வயதுக்கு உட்பட்ட ஆடல் போட்டியில் டலிஷி ரினெத்மா வெற்றியாளராகவும் 2 ஆம் இடத்திற்கு திசுன் டனிகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை 12 வயதுக்கு உட்பட்ட பாடல் போட்டியின் வெற்றியாளராக தொம்போ பகுதியை சேர்ந்த தனிது ஹிருநெத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரிவில் 2 ஆம் இடத்தை மவீஷா சங்சதி தனதாக்கி கொண்டார்.

8 வயதுக்கு உட்பட்ட ஆடல் போட்டியில் சதுர நயனஜித் வெற்றியாளராகவும் 2 ஆம் இடத்திற்கு விதுத் சகத்சரவும் தெரிவு செய்யப்பட்டனர்.