Back to Top

கடற்படை பயிற்சி

கடற்படை பயிற்சி

February 11, 2021  

Bookmark and Share
இலங்கை கடற்படையல் மூன்றாவது முறையாக நடாத்தப்படும் 'கொழும்பு கடற்படை பயிற்சி' (Colombo Naval Exercise – CONEX 21) நேற்று (10) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற பயிற்சியின் இறுதி நாளான நேற்று இடம்பெற்ற பயிற்சினை கண்காணிப்பதற்காக கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டிருந்தார்.