Back to Top

 சரஸ்வதி  உற்சவம்

சரஸ்வதி உற்சவம்

October 12, 2021  

Bookmark and Share
நவசக்தியின் நவராத்திரி தெய்வங்களின் ஏழாவது சக்தி பீடமான கல்வித் தெய்வத்திற்கு உரிய சரஸ்வதி தெய்வ உற்சவம் இன்று (12) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

சரஸ்வதி வெண்தாமரை பீடத்தில் வீற்று வெண்மலர்களின் மாலையில் அலங்கரிக்கப்பட்ட வீணை ஏந்தி அருள்பாலித்தார்.

நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திக் கொண்டு பக்தர்கள் யாரும் பூஜைகளுக்கு அனுமதிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் ரமணன்)