Back to Top

புதிய ஆரம்பம்...

புதிய ஆரம்பம்...

November 24, 2021  

Bookmark and Share
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளின் இரண்டாம் கட்டம் நாளை (25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.