Back to Top

ஆடிப்பூர உற்சவம்

ஆடிப்பூர உற்சவம்

August 2, 2022  

Bookmark and Share
ஆதி பராசக்தியின் அன்னையாகவும் நயினை பெருங்கடற் பரப்பில் அருள்பாலித்து விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர உற்சவம் ​நேற்று (01) சிறப்பாக இடம்பெற்றது.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

(யாழ். நிருபர் ரமணன்)